எங்க போனாலும் Mutta Kalakki Reels தான் 😎 Ken Karunas | Anishma

By Yathrika Feb 26, 2026 05:30 PM GMT
Report

முட்ட கலக்கி

இப்போதெல்லாம் படங்களில் இடம்பெறும் பாடல்களை தாண்டி ஆல்பம் பாடல்கள் ரசிகர்களிடம் செம ரீச் ஆகிறது.

அப்படி ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் கென் கருணாஸ்- அனிஷ்மா நடிக்க வெளியாகி இருந்த ஆல்பம் பாடல் தான் முட்ட கலக்கி. இன்ஸ்டா பக்கம் வந்தாலே எல்லோருமே இந்த பாடலுக்கு தான் ரீல்ஸ் செய்து வருகிறார்கள்.

தற்போத கென் கருணாஸ்-அனிஷ்மா ஒரு நிகழ்ச்சி மேடையில் இப்பாடலுக்கு Liveஆக நடனம் ஆடியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ,



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US