இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரனிதரனின் 800 படம் எப்படி உள்ளது- விமர்சனம் இதோ
800 திரைப்படம்
இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் 800 என்ற திரைப்படம் தயாராகி இன்று வெளியாகியுள்ளது.
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. முத்தையா முரளிதரனாக நடிகர் மாது மிட்டர் நடித்துள்ளார்.
படமும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. சரி படத்தை பார்த்தவர்கள் என்ன விமர்சனம் கொடுத்துள்ளார்கள் என்பதை காண்போம்.
#800TheMovie [3.5/ :
— Ramesh Bala (@rameshlaus) October 5, 2023
An excellent bio-pic..
The struggles of #MuthaiahMuralitharan before getting selected to Srilankan national team and after becoming a World class bowler are unique..
Those struggles are interestingly captured by Dir #MSSripathy
Lead #MadhurrMittal…
Throughly enjoyed #800TheMovie ? Very well made emotional roller coaster that kindles nostalgia. Amazed by the way #MadhurrMittal has worked for replicating @murali_800's bowling style & the lip sync for Tamil dialogues. If you love cricket, you shouldn't miss this one. Go, book… pic.twitter.com/bPUoV22Lrm
— Sudhir Viyas D (@ViyasD) October 5, 2023
The life story of #MuthiahMuralidaran addressed in a most engaging way possible. #Nassar's track added emotional depth to the fight for identity.
— Suresh PRO (@SureshPRO_) October 5, 2023
Dialogues are superb. Background score is extraordinary & visuals are good.?#800TheMovie is a must watch for sports drama. pic.twitter.com/YOw4SJhyHw