அஜித்தால் தான் என் வாழ்க்கையே மாறியது- பிரபல நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு
அஜித் திரைப்பயணத்தில் ஆரம்பத்தில் அதிக கஷ்டங்களை எதிர்க்கொண்டார்.
அப்படி ஒரு இடத்தை பிடிக்க சினிமாவில் அறிமுகமானதில் இருந்து போராடி வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் நடிப்பில் மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க என நிறைய படங்கள் வந்துள்ளது.
ஆனால் அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படம் தான்.
படம் வெளியாகி 6 வருடங்கள் ஆன நிலையில் அருண் விஜய் டுவிட்டரில், என் வாழ்க்கையை மாற்றிய படம், அஜித் சாருக்கு நன்றி என பதிவு செய்துள்ளார். இதோ,
#Victor!! ?❤?
— ArunVijay (@arunvijayno1) February 4, 2021
An unforgettable experience that changed my life, for the better! #Ajith sir? @menongautham?#6yrsOfYennaiArindhaal #6YrsOfGutsySathyaDev #6yrsOfVictor pic.twitter.com/EpN4r0E86n
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan