3 நாட்களில் மை லார்ட் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Feb 16, 2026 05:30 AM GMT
Report

மை லார்ட்

எளிய மக்களின் வாழ்க்கையில் நடக்கும் அரசியலை தனது படங்கள் மூலம் தொடர்ந்து பேசி வருபவர் இயக்குநர் ராஜூமுருகன்.

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி, ஜப்பான் ஆகிய படங்களை இயக்கிய இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம்தான் மை லார்ட்.

3 நாட்களில் மை லார்ட் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | My Lord Movie 3 Days Box Office

கிட்னி திருட்டு மற்றும் மனிதநேயத்தை பற்றி பேசிய இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், ஜப்பான் படத்தில் சற்று பின்னடைவை சந்தித்த ராஜூமுருகன், மை லார்ட் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

விடிய விடிய கோலாகலமாக ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழா.. மனமுருகி வேண்டிய பிரபலங்கள்

விடிய விடிய கோலாகலமாக ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழா.. மனமுருகி வேண்டிய பிரபலங்கள்

வசூல் 

இந்த நிலையில், 3 நாட்களில் மை லார்ட் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 1.4 கோடி வசூல் செய்துள்ளது.

3 நாட்களில் மை லார்ட் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | My Lord Movie 3 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US