கணவரை பிரிந்த ரச்சிதா.. எனக்கு இனி இவர் மட்டும் தான்: ரச்சிதா எடுத்த முடிவு
ரச்சிதா
சீரியல் நடிகை ரச்சிதா விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர். அவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.
பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட நிலையில் அவர் கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இனி இவர் மட்டும் தான்
மேலும் சமீபத்தில் ரச்சிதா சமீபத்தில் தினேஷ் தனக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை தருவதாக போலீசில் புகார் அளித்து இருக்கிறார். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது தான் இருக்கும் மோசமான மனநிலையில் therapist ஆக இருக்கும் ஒரே ஒருவர் என குறிப்பிட்டு தனது பூனை உடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
"My one nd only therapist.. My baby" என குறிப்பிட்டு ரச்சிதா போட்டிருக்கும் பதிவு வைரலாகி இருக்கிறது.
ஏற்கனவே நேற்று ரச்சிதா "In d journey of healing.. On d way to meet my therapist " என சோகமான முகத்துடன் ஒரு பதிவை போட்டது குறிப்பிடத்தக்கது.
குடிபோதையில் காதலன் வீட்டில் டான்ஸ் ஆடிய 49 வயது நடிகை! ரசிகர்கள் ஷாக்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
