என் செ*ஸ் வாழ்க்கை அவ்ளோ interesting ஆக இல்லையாம்.. இயக்குனரை தாக்கிய டாப்ஸி

By Parthiban.A Aug 08, 2022 08:00 AM GMT
Report

நடிகை டாப்ஸி தற்போது காபி வித் கரண் ஷோ பற்றி கோபமாக ஒரு கருத்தை கூறி இருக்கிறார்.

காபி வித் கரண்

ஹிந்தியில் மிகவும் பிரபலமான ஷோ காபி வித் கரண். அதன் 7ம் சீசன் சமீபத்தில் தொடங்கியது. அதில் சமந்தா, ஜான்வி கபூர், அக்ஷய், ஆமீர் கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதுவரை வந்த எபிசோடுகளில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் கத்ரீனா கைப் வெளியிட்டு இருந்த இன்ஸ்டா பதிவில் தான் காபி வித் கரண் ஷோவில் பங்கேற்றதை மறைமுகமாக உறுதி செய்து இருந்தார்.

அந்த ஷோவில் கரண் ஜோகர் கத்ரீனாவின் செ*ஸ் லைப் பற்றியும் கேள்விகள் கேட்டதாகவும், அதற்கு அவரும் தயக்கமின்றி பதில்கள் சொன்னதாகவும் செய்திகள் வந்தது. திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகும் நடிகையிடம் இப்படி எல்லாம் கரண் ஜோகர் கேள்வி கேட்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

என் செ*ஸ் வாழ்க்கை அவ்ளோ interesting ஆக இல்லையாம்.. இயக்குனரை தாக்கிய டாப்ஸி | My Sex Life Is Not Interesting Taapsee Pannu Kwk

டாப்ஸி

இந்நிலையில் நடிகை டாப்ஸியிடம் 'உங்களுக்கு ஏன் காபி வித் கரண் ஷோவில் பங்கேற்க அழைப்பு வரவில்லை' என கேட்டதற்கு "My sex life is not interesting enough to be invited to Koffee With Karan" என பதில் அளித்து இருக்கிறார்.

கரண் ஜோகரை டாப்ஸி இப்படி ஓப்பனாக தாக்கி பேசி இருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

என் செ*ஸ் வாழ்க்கை அவ்ளோ interesting ஆக இல்லையாம்.. இயக்குனரை தாக்கிய டாப்ஸி | My Sex Life Is Not Interesting Taapsee Pannu Kwk

கடற்கரையில் அப்படி ஒரு போஸ்.. இணையத்தை தெறிக்கவிட்ட சீரியல் நடிகை சாந்தினி 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US