ஸ்பெஷல் நபர்களுடன் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை மைனா நந்தினி... வீடியோ இதோ
மைனா நந்தினி
நடிக்க வருபவர்கள் அனைவருக்கும் எடுத்த உடனே பெரிய கதாபாத்திரம் கிடைப்பதில்லை, சிலருக்கு எடுத்த உடனே பெரிய வாய்ப்பு கிடைக்கும்.
அப்படி விஜய் டிவியில் தனக்கு கிடைத்த சீரியல் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி என்ற தொடர் அவருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு, அந்த சீரியலை தொடர்ந்து நிறைய ப்ராஜக்ட் கமிட்டாகி நடித்து வந்தார்.

பின் தனது கணவர் யோகேஸ்வரனுடன் இணைந்து நிறைய தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு கலக்கினார்.
இடையில் கொஞ்சம் குண்டாக காணப்பட்ட மைனா நந்தினி கடுமையான டயட் இருந்து இப்போது உடல் எடையை அப்படியே ஒல்லியாக குறைத்துள்ளார்.

வீடியோ
நிறைய விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள், போட்டோ ஷுட் என பிஸியாக இருக்கும் மைனா நந்தினி அண்மையில் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

அவரின் கணவர் யோகேஸ்வரன் மைனா நந்தினிக்கு ஸ்பெஷலாக கேக் வெட்டி மனைவி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri