தனது கணவரின் பிறந்தநாளை மைனா நந்தினி எங்கே சென்று கொண்டாடியுள்ளார் பாருங்க- புகைப்படத்துடன் இதோ
மைனா நந்தினி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நந்தினி. அந்த தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து ஹிட்டாக அதுவே அவரது அடைமொழி பெயராக அமைந்துவிட்டது.
இவர் கடந்த 2019ம் ஆண்டு யோகேஷ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் மைனா நந்தினி இன்ஸ்டா பக்கத்தில் 74 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாலோ செய்கிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்த நிலையில் தனது கணவரின் பிறந்தநாளுக்கு வெளிநாடு சென்றுள்ளார்.
தனது கணவர், மகனுடன் இணைந்து நடிகை மைனா நந்தினி லடாக் டூர் சென்றுள்ளார், அங்கு எடுக்கப்படட புகைப்படங்கள், வீடியோக்களை மைனா நந்தினி தனது இன்ஸ்டாவில் வெளியிட அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
ரூ. 4.50 கோடி கடன், தலைகீழாக மாறிய வாழ்க்கை- பிரச்சனையில் இருந்து மீண்டது எப்படி, ஓபனாக கூறிய சீரியல் நடிகை நீலிமா ராணி

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
