பிக்பாஸ் செய்த விஷயத்தால் தேம்பி தேம்பி அழும் மைனா நந்தினி- வீடியோவுடன் இதோ

By Yathrika Nov 12, 2022 07:10 AM GMT
Report

மைனா நந்தினி

தமிழ் சின்னத்திரையில் மிகவும் கலகலப்பாக சுற்றிவரும் ஒரு நடிகை. இவர் நடித்த தொடர்கள் அனைத்திலும் காமெடிகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

விஜய், ஜீ தமிழ் என இரண்டு தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்துள்ள மைனா இப்போது விஜய்யில் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டிருக்கிறார்.

இன்னும் மைனாவின் விளையாட்டு அவ்வளவாக வெளியே தெரியவில்லை, இன்னும் அவர் நன்றாக விளையாட வேண்டும் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பிக்பாஸ் செய்த விஷயத்தால் தேம்பி தேம்பி அழும் மைனா நந்தினி- வீடியோவுடன் இதோ | Myna Nandhini Cries On Seeing An Av In Bb6

பிக்பாஸ் காட்டிய வீடியோ

தற்போது பிக்பாஸ் மைனா நந்தினிக்காக பிக்பாஸ் ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதுஎன்னவென்றால் மைனா நந்தினிக்கு திருமண நாளாம், எனவே அவரது கணவர் யோகேஷ் திருமண வாழ்த்து கூறியுள்ளார்.

மைனாவின் மகனும் வீடியோவில் அவருக்கு வாழ்த்து கூற இதைப்பார்த்ததும் நந்தினி தேம்பி தேம்பி அழுகிறார்.

இதோ அவரது எமோஷ்னல் வீடியோ,

பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- வெளிவந்த விவரம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US