வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள மைனா நந்தினி- எங்கே தெரியுமா?
மைனா நந்தினி
விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான தொடரான சரவணன் மீனாட்சி மூலம் மக்கள் மனதை கவர்ந்த கலைஞர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் மைனா நந்தினி.
அதன்பிறகு ஜீ தமிழ் நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற இவர் மீண்டும் விஜய் பக்கம் வந்து Mr&Mrs சின்னத்திரை, கலக்கப்போவது யாரு, பிக்பாஸ் என பங்குபெற்றார். பிக்பாஸில் 104 நாட்கள் தாக்குப் பிடித்தார்.
இவரும் இன்ஸ்டா, யூடியூப் என வீடியோக்கள், புகைப்படங்கள் என பதிவிட்டு அதிக Subscribers, Followers பெற்றிருக்கிறார்.
வெளிநாட்டு டூர்
இந்த நிலையில் மைனா நந்தினி தனது கணவருடன் தாய்லாந்தில் உள்ள பட்டாயா சிட்டி என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இயற்கை அழகு கொண்டுள்ள தாய்லாந்தில் மைனா நந்தினி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
இரவு நேரத்தில் கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா செய்த விஷயம்- பாராட்டும் ரசிகர்கள்

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
