பிக்பாஸ் 6 மைனா நந்தியின் கணவர் யோகேஷிற்கு என்ன ஆனது?- கையில் என்ன கட்டு?
மைனா நந்தினி
காமெடி நடிகையாக வலம் வருவது ஒன்றும் ஈஸியான விஷயம் இல்லை.
சின்னத்திரையில் அறிமுகம் ஆன முதலில் இருந்தே காமெடி நடிகையாக கலக்கி வருகிறார், மைனா இருந்தாலே சீரியல் ஆகட்டும், நிகழ்ச்சி ஆகட்டும் மிகவும் கலகலப்பாக இருக்கும் என்ற எண்ணம் உள்ளது.
கடைசியாக Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவர் யோகேஷுடன் இணைந்து கலக்கினார். இப்போது பிக்பாஸ் 6வது சீசன் வீட்டிற்குள் நுழைந்து சூப்பராக விளையாடி வருகிறார்.

யோகேஷ் தற்போதைய நிலை
தற்போது மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் கையில் கட்டுடன் ஒரு புகைப்படம் பதிவு செய்துள்ளார். தனது தோழில் ஏற்பட்ட காயம் காரணமாக டேன்ஸ் ஜோடி டேன்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற முடியாது என பதிவு செய்துள்ளார்.
பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிவாஷினி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan