'கல்யாணம் பண்ணிக்கலாமா யோகி'.. கணவருடன் ரொமான்ஸ்.. நடிகை மைனா நந்தினி வெளியிட்ட பதிவு
மைனா நந்தினி
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து இன்று ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகை மைனா நந்தினி.

இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். இதை தொடர்ந்து சின்னத்தம்பி, அரண்மனை கிளி என சீரியல்களில் நடித்து வந்தார். வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்து வந்த இவருக்கு, சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.
குடும்பத்தினர் செய்த காரியம், எல்லோரின் முன்பும் ஷாக்கிங் முடிவு எடுத்த கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
இதன்பின், அரண்மனை 3, விக்ரம், விருமன், தலைவன் தலைவி என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
கணவருடன் ரொமான்ஸ்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பவர் மைனா நந்தினி. தனது சமீபத்திய பதிவுகளை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வரும் இவர், தற்போது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள பதிவில், 'கல்யாணம் பண்ணிக்கலாமா யோகி' என தலைப்பிட்டுள்ளார் நடிகை மைனா நந்தினி. இதோ அந்த பதிவு:
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல் IBC Tamilnadu
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri