அட சீரியல் நடிகை மைனா நந்தினியா இது, பாம்பை என்ன செய்துள்ளார் பாருங்க- வைரலாகும் பதிவு
மைனா நந்தினி
விஜய் டிவியின் ஹிட் சீரியலான சரவணன்-மீனாட்சி என்ற தொடரில் மைனா என்கிற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நந்தினி.
அந்த சீரியல் அவருக்கு கொடுத்த பெரிய ரீச் மைனா நந்தினி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதன்பின் தொடர்ந்து சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், அப்படியே ஜீ தமிழ் பக்கம் சென்று அங்கேயும் சீரியல், நிகழ்ச்சிகள் என கலந்துகொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 104 நாட்கள் இருந்தார், ஆனால் வெற்றியாளராக வரவில்லை. தற்போது படங்கள் நடிப்பது, யூடியூபில் நிறைய வீடியோக்கள் பதிவிடுவது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாகவே உள்ளார்.

லேட்டஸ்ட் வீடியோ
என்ன விஷயமாக இருந்தாலும் சரி ஒரு கை பார்த்துவிடலாம் என்ற தைரியம் கொண்ட மைனா நந்தினி மலைப்பாம்பை தோளில் போட்டுக்கொண்டு செம தில்லாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் என்ன தில்லு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல் IBC Tamilnadu