இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறாரா மைனா நந்தினி- வைரலான புகைப்படம்
மைனா என்ற வேடத்தில் சரவணன்-மீனாட்சி சீரியலில் நடித்து அதையே பட்டப்பெயராக கொண்டவர் நந்தினி. அந்த சீரியலுக்கு பிறகு தொடர்ந்து நடித்து வருகிறார், நிகழ்ச்சிகள் பலவும் கலந்துகொள்கிறார்.
முதல் திருமணம் சோகமாக முடிந்தாலும் யோகேஷ் என்பவரை மறுமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்கிறார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
நந்தினி தனது கணவர் யோகேஷுடன் இணைந்து Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார். இந்த நேரத்தில் தான் மைனா கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் உடனே இரண்டாவது முறை கர்ப்பமா என நினைக்க அதன்பிறகு தான் தெரிகிறது மைனா முதன்முறையாக கர்ப்பமாக இருக்கும் எடுத்த புகைப்படம் அது.
போனை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த புகைப்படம் சிக்கியது, பதிவு செய்தேன் என மைனா இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu