நடிகை மைனா நந்தினியின் மகனா இது.. எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க
மைனா நந்தினி
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் மைனா நந்தினி. இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானார்.
இதை தொடர்ந்து தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

அண்மையில் வெளிவந்த விருமன் படத்தில் கூட கார்த்தியின் அண்ணி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தார்.
நந்தினியின் மகனா இது
மைனா நந்தினி, யோகேஷ் என்பவரை காதலித்த திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் தம்பதிக்கு துருவன் எனும் அழகிய ஆண் குழந்தை உள்ளார்.
இந்நிலையில், தனது மகன் தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை மைனா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நந்தினியின் மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
உலகின் மிகப்பெரிய ஃப்யூஷன் காந்தத்தை உருவாக்கிய சீனா., செயற்கை சூரியன் திட்டத்தில் முன்னேற்றம் News Lankasri