கோலாகலமாக நடந்த சீரியல் நடிகை மைனா நந்தினி மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்- அழகிய புகைப்படங்கள்

son birthday serials mynanandhini yogesh
By Yathrika Sep 06, 2021 12:50 PM GMT
Report

ஒரு சில கலைஞர்களுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்து அதனால் ரீச் ஆனால் அந்த கதாபாத்திர பெயர் அவர்களுக்கு அடைமொழியாக மாறிவிடும்.

அப்படி சரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்ததால் மைனா நந்தினி என்று அழைக்கப்பட்டார்.

தற்போது இவர் சீரியல்களில் நடிப்பதை தாண்டி படங்களில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் மைன நந்தினி கோலாகலமாக தனது மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US