நள்ளிரவில் நடுத்தெருவில் இருந்து வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி நந்தினி.. வைரல் வீடியோ
மைனா நந்தினி
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி மைனா நந்தினி.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த மைனா நந்தினி, இதன்பின் கலக்கப்போவது யாரு சீசன் 5,6ல் நடுவராகவும் இருந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் தனது கணவர் யோகேஷுடன் கலந்துகொண்டார்.

மேலும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
வைரல் வீடியோ
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினி, புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது நள்ளிரவில் நடுத்தெருவில் டப்ஸ்மாஷ் செய்துள்ள நகைச்சுவையான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..