மைனா நந்தியின் அப்பாவை பார்த்துள்ளீர்களா - இதோ அவரே வெளியிட்ட வீடியோ..
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் மைனா நந்தினி.
இதன்பின் கலக்கப்போவது யாரு, கலக்கப்போவது யாரு சாபியன்க்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்தார்.
நடிகை நந்தினி, சின்னத்திரை சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்த திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் தற்போது அழகிய ஆண் குழந்தை உள்ளது.
இவர் தமிழில் வெளியான வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்ககளில் நடித்துள்ளார்.
மேலும், தற்போது தனது கணவர் யோகேஷுடன் இணைந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாவது பரிசை வென்றார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பாவுடன் இணைந்து குறும்பு தனத்துடன் நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ..
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri