மைனா நந்தினியின் மகனா இது, பெரியவராக வளர்ந்துவிட்டாரே?- அழகிய குடும்ப புகைப்படம்

serials mynanandhini yogesh mrmrschinnathirai familypic
By Yathrika Aug 23, 2021 05:00 AM GMT
Report

சரவணன்-மீனாட்சி சீரியலில் மைனா என்ற வேடத்தில் நடித்து அந்த பெயரையே அடைமொழியாக வைத்து அழைக்கப்படுபவர் நந்தினி.

அந்த சீரியல் அவருக்கு கொடுத்த ரீச் அடுத்தடுத்து சீரியல்கள் நடித்து வருகிறார்.

இடையில் திருமணம், குழந்தை என சந்தோஷமாக இருந்து வருகிறார். தற்போது தனது கணவருடன் சேர்ந்து Mr & Mrs Chinnathirai நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.

அந்நிகழ்ச்சியில் அண்மையில் தனது மகனையும் கொண்டு சென்றிருக்கிறார். அந்த நிகழ்ச்சி செட்டில் அவர் தனது கணவர், மகனுடன் எடுத்த அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் கியூட்டான குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

மைனா நந்தினியின் மகனா இது, பெரியவராக வளர்ந்துவிட்டாரே?- அழகிய குடும்ப புகைப்படம் | Myna Nandhini Yogesh Son Cute Photo


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US