சிம்புவிடம் கதை கூறியுள்ள இயக்குனர் மிஷ்கின்.. கிளைமாக்ஸ் வெறித்தனமா இருக்குமாம்
simbu
mysskin
By Kathick
முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் தற்போது பிசாசு படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் நடிகர் சிம்புவிடம் புதிய கதை ஒன்றை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதனை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின், தான் ஒரு கதை சிம்புவிடம் கூறியதாகவும், அந்த கதை சிம்புவிற்கு பிடித்திவிட்டதாவும் கூறியுள்ளார்.
மேலும், கிளைமாக்ஸ் போஷனில் சிம்பு 100 பேரை கொலை செய்வதுபோல் கதை எழுத்திருக்கிறேன் என்று இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US