America's Got Talent-ல் ஒலித்த விஜய்யின் நா ரெடி தான் பாடல்.. மேடையை அதிரவைத்த நடன கலைஞர்கள், மிரளவைக்கும் வீடியோ

By Kathick Feb 14, 2024 03:30 AM GMT
Report

நா ரெடி தான்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் லியோ. கடந்த ஆண்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் மாபெரும் சாதனைகளை படைத்தது.

America

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் தளபதி விஜய் 'நா ரெடி தான்' பாடலை பாடியிருந்தார். இப்படம் சில சர்ச்சைகளில் சிக்கினாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

America

மிரளவைக்கும் வீடியோ

திரையரங்கில் இந்த பாடலுக்கு விஜய் ரசிகர்கள் நடனமாடி கொண்டாடினார்கள். உலகளவில் உள்ள பல திறமையாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி தான் America's Got Talent. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து பலரும் பங்கேற்றுள்ளனர்.

America

அந்த வரிசையில் பிரபல நடன Trop பங்கேற்றுள்ளது. லியோ படத்தில் இடம்பெறும் 'நா ரெடி தான்' பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த நடன வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US