நாடோடிகள் பட நடிகை அனன்யாவை நினைவிருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

By Parthiban.A Apr 07, 2024 02:13 AM GMT
Report

சமுத்திரக்கனியின் நாடோடிகள் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் அனன்யா. அந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்தது.

அதற்கு பிறகு எங்கேயும் எப்போதும், புலிவால் போன்ற படங்களில் அவர் நடித்து இருந்தார். இருப்பினும் ஒருகட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது மலையாள படங்கள் மற்றும் டிவி ஷோக்களில் ஜட்ஜ் ஆக பங்கேற்று வருகிறார்.

நாடோடிகள் பட நடிகை அனன்யாவை நினைவிருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Naadodigal Ananya Latest Photos

ஈரமான உடையில் கிளாமராக ஆடிய நடிகை தர்ஷா குப்தா! வைரலாகும் வீடியோ

ஈரமான உடையில் கிளாமராக ஆடிய நடிகை தர்ஷா குப்தா! வைரலாகும் வீடியோ

லேட்டஸ்ட் போட்டோ

தமிழ் ரசிகர்கள் அனன்யாவை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.

அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..  

GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US