திருமணத்தில் கண்ணீர் விட்டு உதவி கேட்ட நாகினி மௌனி ராய்! வைரல் வீடியோ
Video
Naagini
Mouni Roy Marriage
By Parthiban.A
நாகினி சீரியல் மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர் மௌனி ராய். அந்த தொடர் தமிழிலும் டப் ஆகி ஒளிபரப்பானதால் தமிழ்நாட்டிலும் அவர் பிரபலமான ஒருவர் தான்.
மௌனி ராய் அவரது காதலர் சுரஜ் நம்பியார் என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார். கேரள முறைப்படி திருமணம் நடந்த புகைப்படங்கள் அதிகம் வைரல் ஆனது.
அதன் பின் பெங்காலி முறைப்படி நடந்த திருமணத்தில் மௌனி ராயை அவரது சகோதரர்கள் ஒரு ஸ்டூல் மீது அமரவைத்து தூக்கி வருகிறார்கள். வெற்றிலை வைத்து அவர் முகத்தை மூடியபடி வருகிறார்.
அப்போது கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தில் அவர் கண்ணீர் விட்டு உதவி கேட்டு கத்தி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ..
இரண்டாக உடையும் ஆப்பிரிக்கா கண்டம் - மாறும் இந்தியா வரைப்படம் - தலைகீழாக மாறும் கேரளா வானிலை IBC Tamilnadu
எனக்கு அந்த பிரச்சனை இருந்தது!! அதான் 43 வயசு வரை கல்யாணம் ஆகல - போட்டுடைத்த லாவண்யா தேவி IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US