நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரியா இது..? ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை
serial
gayathri
naam iruvar namaku iruvar
By Kathick
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர் 2.
இந்த சீரியலில் மாயனின் மூத்த தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகை காயத்ரி.
இவர் இதற்கு முன் வாணி ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியலில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும், தற்போது விஜய் டிவியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் காளி போல் வேடமிட்டு நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை நடிகை காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US