கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பிரபலம்.. வீடியோ பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் பெரிதும் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.

இதில் கதாநாயகனாக, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் மிர்ச்சி செந்தில் நடித்து வருகிறார்.

நாம் இருவர் நமக்கு இருவர் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதில் மாயனின் மாமன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் பிரபாகரன் சந்திரன். இவர் நீயா நானா கோபிநாத்தின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் பிரபாகரன் சந்திரன் தனது பிறந்தநாளை, நாம் இருவர் நமக்கு இருவர் ஷூட்டிங்கில் குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இதோ அந்த வீடியோ.. 


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US