நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் தீடீர் திருப்பம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் தீடீர் திருப்பம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
மிர்ச்சி செந்தில் நடிப்பில் சூப்பர்ஹிட்டான சீரியல் தான் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர்.
முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இந்த சீரியலின் இரண்டாம் பாகம் துவங்கி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தீடீரென திருப்பம் வந்துள்ளது.
ஆம் மாயனுக்கு தெரியாமல் அவரது மூன்றாவது தங்கை வில்லனுடன் திருமணம் செய்துகொள்வது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இதோ அந்த வீடியோ..
எதிர்பாராத திருப்பங்களை எதிர்ப்பாருங்க!
— Vijay Television (@vijaytelevision) April 12, 2021
நாம் இருவர் நமக்கு இருவர் - திங்கள் - வெள்ளி இரவு 7 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NINI #VijayTelevision pic.twitter.com/QpyWnnMWLx

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
