நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அடுத்த நடக்கவிருப்பது இதுதான்.. உருக்கமான வீடியோ
அதிரடியான திருப்பத்தை சந்தித்து, மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சீசன் 2.
இதில், முத்துராசை கொன்றது, காயத்திரி தான் என்று உண்மை தெரியவர, அதிலிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற மாயன் முழு சொத்தையும், மாசாணிக்கு எழுதி கொடுத்துவிட்டார்.
ஆனால், மாயன் வெளியேறும் நேரத்தில், சரியாக மாஸ் என்ட்ரி கொடுத்து, மாறன் மாயனை காப்பாற்றிவிட்டார்.
இந்நிலையில், அடுத்தகாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சீசன் 2-வில் நடக்கவிருக்கும் காட்சிகளின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
இதில், தன்னை 25 வருடமாக விட்டு பிரிந்த தனது சொந்த அம்மாவுடன் மாயன் பேசப்போகும், மிகவும் உருக்கமான காட்சிகள் வரவிருக்கிறது.
இதோ அந்த வீடியோ..