ராஜமௌலி - சமந்தாவின் நான் ஈ திரைப்படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
நான் ஈ
ராஜமௌளி இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நான் ஈ.
இப்படத்தில் கதையின் நாயகியாக சமந்தா நடிக்க நாயகனாக ஈ-யை நடிக்க வைத்தார் இயக்குனர் ராஜமௌலி. மேலும் கிச்சா சுதீப் வில்லன் ரோலில் நடித்து அசத்தியிருப்பார்.
மேலும், சில காட்சிகள் வந்தாலும், ரசிகர்கள் மனதை நாணி கொள்ளையடித்துவிட்டார். வித்தியாசமான கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை கவர்ந்திழுக்க படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.
படத்தின் வசூல்
இந்நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த நான் ஈ படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 22 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.. 13 வருடங்களுக்கு பின் அஜித் செய்யப்போகும் விஷயம்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
