மாபெரும் சரிவை சந்தித்த நானே வருவேன்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

By Kathick Oct 04, 2022 03:00 AM GMT
Report

நானே வருவேன்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த 29ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் நானே வருவேன்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார்.

மாபெரும் சரிவை சந்தித்த நானே வருவேன்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | Naane Varuven Five Days Box Office

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இந்த மூவர் கூட்டணியின் நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

வசூல் 

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நானே வருவேன் சற்று சரிவை சந்தித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஐந்து நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 22 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது நானே வருவேன். 

மாபெரும் சரிவை சந்தித்த நானே வருவேன்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா | Naane Varuven Five Days Box Office

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US