செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் நானே வருவேன் படம் எப்படி இருக்கிறது தெரியுமா.. வெளிவந்த விமர்சனம்
செல்வராகவன் - தனுஷ்
செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் பல ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ள திரைப்படம் நானே வருவேன. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. மேலும், இப்படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் சில நாட்களுக்கு முன் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியானது.
படம் எப்படி இருக்கிறது தெரியுமா
இந்நிலையில், இப்படத்தை தனக்கு நெருங்கிய சிலருக்கு போட்டு காட்டியுள்ளாராம் இயக்குனர் செல்வராகவன். இப்படத்தை பார்த்தவர்கள், படம் பிரமாதமாக இருக்கிறது என்று தங்களது விமர்சனத்தை கூறியுள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

மயக்கம் என்ன படத்தின் பாணியில் மிரட்டலான ஆக்ஷன் கலந்த ஒரு படமாக நானே வருவேன் உருவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் திரையரங்கில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா நானே வருவேன் என்று..
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri