இரண்டாவது நாள் கடுமையாக குறைந்த நானே வருவேன் வசூல்

By Tony Oct 01, 2022 05:10 AM GMT
Report

 நானே வருவேன்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் நானே வருவேன்.

இரண்டாவது நாள் கடுமையாக குறைந்த நானே வருவேன் வசூல் | Naane Varuven Second Day Collection

இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதை தொடர்ந்து நானே வருவேன் முதல் நாள் நல்ல வசூல் வர, இரண்டாவது நாள் வசூல் கடுமையாக குறைந்துள்ளது.

வசூல

இதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் வந்தது தான். இதனால் நானே வருவேன் படத்தின் தியேட்டர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. முதல் நாள் ரூ 10 கோடி வரை வசூல் செய்த நானே வருவேன், இரண்டம நாள் ரூ 4 கோடி வரை தான் வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US