நாங்க வேற மாதிரி தல பாட்டுக்கு நடனமாடிய பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், வீடியோ
Valimai
Thala ajith
Naanga vera mari
By Tony
இதோ தல அஜித் நடிப்பில் வலிமை படத்தை பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
இப்படத்தின் ஓப்பனிங் சாங் நாங்க வேற மாதிரி பாடல் ஆரம்பத்தில் கிண்டல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது இந்த பாடல் தான் ஊர் முழுவதும் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
எங்கு சென்றாலும் வேற மாதிரி பாடல் ஒலிக்க, யுடியூபில் இந்த பாடலை சுமார் 2 கோடி பேர் கண்டு ரசித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த பாடலுக்கு ரன்வீர் சிங் நடனமாடியது தான் வைரல்..உண்மையாவே ஆடவில்லை. குறும்புக்கார ரசிகர் ஒருவர் செய்த எடிட் தான் தற்போது இணையத்தையே அதிர வைத்துள்ளது.. இதோ
செம... ???
— முனைவர் (@vaadiuran) August 20, 2021
100% சிங்க்...#Valimai
Cr. D J Siva from FB pic.twitter.com/P2rLZkYTXF
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US