நடிகர் நானியின் மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம்

By Kathick May 03, 2022 03:40 PM GMT
Report

நடிகர் நானி

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நானி. இவர் நடிப்பில் சமீபத்தில் ஷ்யாம் சிங்கா ராய் திரைப்படம் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக நடிகை நஸ்ரியாவுடன் இணைந்து அடடே சுந்தரா எனும் படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் நானி கடந்த 2012ஆம் ஆண்டு அஞ்சனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் அர்ஜுன் எனும் மகன் உள்ளார்.

நடிகர் நானியின் மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம் | Naani With His Son Arjun

மகனுடன் அழகிய புகைப்படம்

இந்நிலையில், நடிகர் நானி தனது மகன் அர்ஜூனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நானி மற்றும் அவரது மகன் இருவரும் இணைந்து அழகாக எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் நானியின் மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம் | Naani With His Son Arjun



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US