ஏன் இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணனு கேட்டாங்க: கயல் ஆனந்தி Interview
By Parthiban.A
கயல் ஆனந்தி மற்றும் சாம் ஜோன்ஸ் ஆகியோர் நடித்து இருக்கும் படம் நதி. சமூகத்தில் இருக்கும் ஜாதி பிரச்சனைகள், அதனால் ஒரு காதல் ஜோடி சந்திக்கும் சவால்கள் தான் இந்த படத்தின் கதை.
நதி படம் பற்றி கயல் ஆனந்தி மற்றும் சாம் ஜோன்ஸ் ஆகியோர் பேட்டி கொடுத்திருக்கின்றனர்.
தான் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டது பற்றி பலரும் கேட்டதாக தனது சொந்த வாழ்க்கை பற்றியும் கயல் ஆனந்தி பேசி இருக்கிறார்.
வீடியோ இதோ..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US