54 வயதிலும் நடிகை நதியா பிட்டாக இருக்க இதுதான் காரணமா?- அவரே வெளியிட்ட வீடியோ
80களில் வந்த நடிகைகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை நதியா. பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் சிறிது காலகட்டத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார்.
கடைசியாக 1994ம் ஆண்டு தமிழ்படம் நடித்த அவர் அதன்பிறகு சினிமா பக்கம் வரவில்லை. பின் மீண்டும் 2004ம் ஆண்டு எம்.குமரன் S/O மகாலட்சுமி மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரீ கொடுத்தார்.
அதன்பிறகு பிஸியாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
இப்போதும் இளமை குறையாமல் மிகவும் பிட்டாக காணப்படுகிறார். அவரைப் பார்க்கும் ரசிகர்களுக்கு எப்போதும் ஆச்சரியம் தான்.
இந்த நேரத்தில் தான் நடிகை நதியா உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். நம்ம நடிகை நதியாவின் பிட்னஸ் சீக்ரெட் இதுதானாம்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri