நதியாவின் காதல் கணவரை பார்த்து இருக்கீங்களா?.. இதோ புகைப்படம்..

By Dhiviyarajan May 09, 2024 10:00 AM GMT
Report

நதியா

57 வயதானாலும் இளமை குறையாத அழகில் இருப்பவர் தான் நடிகை நதியா. இவர் 1984 -ம் ஆண்டு வெளியான "பூவே பூச்சூடவா" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது நதியா தெலுங்கு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நதியாவின் காதல் கணவரை பார்த்து இருக்கீங்களா?.. இதோ புகைப்படம்.. | Nadiya Husband Photo Get Viral

புகைப்படம்

நதியா பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த சமயத்திலேயே, Shirish Godbole என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை நதியா தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்கள்.. 

நதியாவின் காதல் கணவரை பார்த்து இருக்கீங்களா?.. இதோ புகைப்படம்.. | Nadiya Husband Photo Get Viral

நதியாவின் காதல் கணவரை பார்த்து இருக்கீங்களா?.. இதோ புகைப்படம்.. | Nadiya Husband Photo Get Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US