புது வீடு வாங்கி குடியேறிய நாக சைதன்யா! விலை இத்தனை கோடியா
நாக சைதன்யா
நடிகர் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்தபிறகு பல காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார். அதற்கெல்லாம் அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார்.
அவர் முழுநேரமாக சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நாக சைதன்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து இருக்கும் கஸ்டடி படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் மே 12ம் தேதி வெளியாக இருக்கும் அந்த படத்தில் க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார்.

புது வீடு
நாக சைதன்யா விவாகரத்துக்கு பிறகு சமந்தா உடன் இருந்த வீட்டை விட்டு வெளியேறி ஹோட்டலில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது 15 கோடிக்கு ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வீடு வாங்கி குடியேறி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறார். +

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சுஜிதா கட்டிய புது வீடு.. கிரஹப்பிரவேச புகைப்படங்கள் இதோ