முதல் நாளே நஷ்டத்தை தரும் வசூலில் தொடங்கியுள்ளதா நாக சைத்தன்யாவின் கஸ்டடி பட வசூல்- இவ்வளவு தானா?
கஸ்டடி படம்
நாக சைத்தன்யா தெலுங்கு சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் தற்போது முதன்முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி என்ற படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகியுள்ள இப்படம் நேற்று மே 12 வெளியாகி இருந்தது. மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.
படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் கஸ்டடி படம் முதல் நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 5 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாளே படத்தின் வசூல் நஷ்டத்துடன் ஆரம்பித்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கம்பம் மீனாவின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
