சமந்தாவுடன் விவாகரத்து.. 32 வயது நடிகையுடன் நாக சைதன்யா டேட்டிங்.. சிக்கிய புகைப்படம்

By Kathick Jun 05, 2024 05:50 AM GMT
Report

விவாகரத்து

நடிகை சமந்தா - நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட 4 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், 2021ஆம் ஆண்டு தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.

டேட்டிங்

இதன்பின் நடிகர் நாகசைதன்யா பிரபல நடிகை சோபிதா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. சோபிதா தமிழில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவுடன் விவாகரத்து.. 32 வயது நடிகையுடன் நாக சைதன்யா டேட்டிங்.. சிக்கிய புகைப்படம் | Naga Chaitanya Dating With Popular Actress

நாகசைதன்யா மற்றும் சோபிதா இருவரும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தன. ஆனால், இருவருக்கும் இடையே எதுவும் இல்லை என கூறப்பட்டது.

சமந்தாவுடன் விவாகரத்து.. 32 வயது நடிகையுடன் நாக சைதன்யா டேட்டிங்.. சிக்கிய புகைப்படம் | Naga Chaitanya Dating With Popular Actress

பின் இருவரும் சமீபத்தில் டூர் சென்று இருந்தனர். அப்போது இருவரும் தனித்தனியாக ஒரே இடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட வைரலானது. ரசிகர்களும் இருவரும் ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள் என கமெண்ட் செய்து வந்தனர்.

நடிகையுடன் நாக சைதன்யா

இந்த நிலையில், சோபிதா மற்றும் நாகசைதன்யா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது. ரசிகர்களின் சிக்கிய இந்த புகைப்படம் தற்போது படுவைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள் என கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

சமந்தாவுடன் விவாகரத்து.. 32 வயது நடிகையுடன் நாக சைதன்யா டேட்டிங்.. சிக்கிய புகைப்படம் | Naga Chaitanya Dating With Popular Actress

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US