விரைவில் திருமணம் செய்யப்போகும் நாக சைத்தன்யா-சோபிதா சொத்து மதிப்பு விவரம்... அடேங்கப்பா
நட்சத்திர ஜோடி
நட்சத்திர ஜோடி என்றாலே ரசிகர்களின் அதிக கவனத்தை பெறுவார்கள்.
அப்படி விரைவில் திருமணம் செய்து நிஜத்தில் இணையப்போகும் நட்சத்திர ஜோடி தான் நாக சைத்தன்யா மற்றும் சோபிதா துலிபாலா.
இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் குடும்பத்தினர் முன்னிலையில் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது.
இந்த டிசம்பர் மாதம் இவர்களின் திருமணம் நடக்க இருக்க கொண்டாட்டங்களும் இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள்.
சொத்து மதிப்பு
நாக சைத்தன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்கும் நாளை டிசம்பர் 4 நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இவர்கள் இருவரின் சொத்து மதிப்பு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
சினிமாவில் நடக்கும் அதிக விவாகரத்து குறித்து சினேகா-பிரசன்னா கூறிய பதில்... என்ன சொன்னாங்க தெரியுமா?
பெரிய நட்சத்திர குடும்பத்தின் வாரிசான நாக சைத்தன்யாவின் சொத்து மதிப்பு ரூ. 160 கோடி என கூறப்படுகிறது. சோபிதா துலிபாலாவின் சொத்து மதிப்பு ரூ. 7 முதல் ரூ. 10 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.