நாக சைத்தன்யா, சோபிதா திருமண ஒளிபரப்பு உரிமம்... இத்தனை கோடிக்கு விற்கப்பட்டுள்ளதா?
நாக சைத்தன்யா-சோபிதா
பிரபலங்களின் திருமண செய்தி எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான்.
அப்படி வரும் டிசம்பர் 4ம் தேதி பிரபல ஜோடியின் திருமணம் நடக்க உள்ளது. அதாவது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் நாக சைத்தன்யாவிற்கு, நடிகை சோபிதாவுடன் மறுமணம் நடக்க இருக்கிறது.
சிம்பிளாக இவர்களது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது, திருமணமும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.
திருமண வீடியோ
தற்போது இவர்களது திருமணம் குறித்த ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது நாக சைத்தன்யா-சோபிதா திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
அதுவும் ரூ.50 கோடி கொடுத்து இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
