அந்த நேரத்துல மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. சமந்தா முன்னாள் கணவர் ஓபன் டாக்

By Dhiviyarajan May 06, 2023 09:10 AM GMT
Report

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் கஸ்டடி. இதில் கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார் என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இளையராஜா - யுவன் இசையமைத்துள்ளனர். கஸ்டடி திரைப்படம் வரும் மே 12-ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாக சைதன்யாவிடம் வாழ்க்கையில் நடக்கும் கசப்பான அனுபவங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார்.

அந்த நேரத்துல மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. சமந்தா முன்னாள் கணவர் ஓபன் டாக் | Naga Chaitanya Speak About Emotional Problem

இதற்கு பதில் அளித்த நாக சைதன்யா, " நான் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளேன் அந்த நேரத்தில் கஷ்டமா இருக்கும். நாம் அந்த பிரச்சனைகளில் இருந்து கடந்து செல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.

நாக சைதன்யா 2017 -ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது. 

அந்த நேரத்துல மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. சமந்தா முன்னாள் கணவர் ஓபன் டாக் | Naga Chaitanya Speak About Emotional Problem


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US