இரண்டாம் திருமணம் பற்றி முதல்முறையாக வாய்த்திறந்த நாக சைதன்யா

By Parthiban.A Apr 23, 2022 09:20 AM GMT
Report

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் பிரிவதாக கடந்த வருடமே அறிவித்தனர். அவரது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது அது.

அவர்கள் விவாகரத்துக்கு என்ன காரணம் என வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றம் சென்றபோது 'பிரிவதால் சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால் என்றால் எனக்கும் மகிழ்ச்சி தான்' என நாக சைதன்யா கூறி இருந்தார். அந்த வீடியோ வைரல் ஆனது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாக சைதன்யா வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது. அது பற்றி சமந்தாவும் நேற்று கோபமான ட்விட் ஒன்றை போட்டிருந்தார், 'என் அமைதியை அறியாமை என நினைத்துவிடாதீர்கள்', 'அன்புக்கும் expiry date இருக்கிறது' என கூறி இருந்தார்.

இரண்டாம் திருமணம் பற்றி முதல்முறையாக வாய்த்திறந்த நாக சைதன்யா | Naga Chaitanya Team Clarifies On Second Marriage

நாக சைதன்யா தரப்பு விளக்கம்

இந்நிலையில் நாக சைதன்யா தரப்பு திருமண செய்தி பற்றி விளக்கம் அளித்து இருக்கிறது. நாக சைதன்யா இன்னும் சமந்தாவிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெறவில்லை. அதனால் தற்போது பரவி வரும் செய்தி உண்மையில்லை என தெரிவித்து உள்ளனர்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US