நாக சைத்தன்யா-சாய் பல்லவி நடித்த தண்டேல் படத்தின் பாக்ஸ் ஆபிஸ்.. லாபத்தில் பட வசூல்
By Yathrika
தண்டேல்
சந்து மொன்டேட்டி இயக்கத்தில் நாக சைத்தன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் தண்டேல்.
மீனவர்களின் வாழ்வியலை மையமாக வைத்து ஒரு காதல் படத்தை எடுத்திருந்தனர். ரூ. 50 கோடி பட்ஜெட்டில் இந்த படம் தயாராக தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டார்கள்.
தெலுங்கில் தயாரான இப்படம் அங்கு செம வரவேற்பை பெற படம் ரிலீஸ் ஆன 3வது நாளில் படக்குழு வெற்றிவிழா கொண்டாடினார்கள்.
பாக்ஸ் ஆபிஸ்
3 மொழிகளிலும் வெளியான இப்படம் சுமார் ரூ. 40 கோடி வரையில் வியாபாரம் நடைபெற ரூ. 100 கோடி வசூலை இப்படம் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US