விவாகரத்தான நடிகர் சாய் பல்லவி உடன் காதலர் தின வீடியோ! யார் பாருங்க

By Parthiban.A Feb 15, 2024 02:04 AM GMT
Report

நடிகை சாய் பல்லவி தற்போது படுபிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். தமிழ், தெலுங்கை தாண்டி அவர் தற்போது ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அமீர் கான் மகன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் அவர்.

அதன் ஷூட்டிங் தற்போது ஜப்பானில் நடைபெற்று வருகிறது. அடுத்து ரன்பீர் கபூர் ஜோடியாக ராமாயணம் கதையில் அவர் நடிக்க இருக்கிறார்.

விவாகரத்தான நடிகர் சாய் பல்லவி உடன் காதலர் தின வீடியோ! யார் பாருங்க | Naga Chaitanya Video With Sai Pallavi

15 வருடங்கள் முன்பே அஜித்துடன் நடித்த சிவகார்த்திகேயன்! இது தெரியுமா.. போட்டோவுடன் இதோ

15 வருடங்கள் முன்பே அஜித்துடன் நடித்த சிவகார்த்திகேயன்! இது தெரியுமா.. போட்டோவுடன் இதோ

நாக சைதன்யா வீடியோ

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா தற்போது சாய் பல்லவி உடன் ரொமான்டிக் ஆக பேசிய வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அவரது அடுத்த படம் Thandel பட பற்றி அந்த வீடியோவின் இறுதியில் குறிப்பிட்டு இருக்கின்றனர். அதனால் இந்த வீடியோவால் காதல் கிசுகிசு வராத என தெரிகிறது.  

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US