திருப்பதியில் மனைவியுடன் நாக சைதன்யா.. எதற்கு, வைரலாகும் போட்டோஸ்
நாக சைதன்யா
தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் ஆவார்.
நாகசைதன்யா நடிகை சமந்தாவை திருமணம் செய்து, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த பின் நடிகை சோபிதாவை காதலித்து கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் இவர்கள் ஒன்றாக வலம் வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது.
வைரலாகும் போட்டோஸ்
இந்நிலையில், நடிகர் நாக சைதன்யா மனைவி சோபிதாவுடன் திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சாமி சிலை ஒன்று கொடுக்கப்பட்டது. தற்போது, இது தொடர்பான போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,
#NagaChaitanya & #SobhitaDhulipala together at Tirumala temple 🛕🙏 #yks2025 pic.twitter.com/ZZpZAMgcrJ
— Umesh Chandra (@umesh1550) August 21, 2025

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
