பிரிவு குறித்த அறிவிப்பிற்கு பின் நடிகர் நாக சைதன்யா கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி..
நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பின் நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவுக்கு பிறகு அவர்கள் குறித்து பல்வேறு தகவல் பிரிவின் காரணமாக கூறப்பட்டு வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சமந்தா நேற்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் தவறான வதந்திகள் தன்னை எந்த விதத்திலும் பாதிக்காது என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தற்போது நடிகர் நாக சைதன்யா அவரின் தம்பி அகில் அக்கினேனி நடிப்பில் உருவாகியுள்ள Most Eligible Bachelor படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
விவகாரத்து குறித்த அறிவிப்பிற்கு பின் நடிகர் நாக சைதன்யா கலந்து கொண்டுள்ள அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு, அவரின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பேசிவருகின்றனர்.
Life long ilane happy ga vundali @chay_akkineni ♥️♥️ pic.twitter.com/tZaPTQPnQQ
— Chenna ? (@chenna_prince) October 8, 2021
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan