நாக சைதன்யாவுடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் டெலீட் செய்த சமந்தா !
நடிகை சமந்தா அவரின் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்ததில் இருந்து அவரின் பிரிவு குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சமந்தா தற்போது அவரின் தோழிகளுடன் இணைந்து ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார்.
மேலும் தற்போது பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பிய பின் அவர் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளாராம்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் முக்கிய விஷயம் ஒன்றை செய்துள்ளார்.
ஆம், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்த 75-கிற்கும் மேலான நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கியுள்ளார்.
மேலும் தற்போது ஒரு சில நாக சைதன்யாவின் புகைப்படங்களே அதில் காணப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu