இளம் நடிகரின் பண்ணை வீட்டில் 25 பேர் கைது..! பரபரப்பான திரையுலகம்
gambling
naga shourya
By Kathick
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் நாக சவுர்யா. இவர் தமிழில் வெளியான தியா படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஆந்திராவில் ஒரு பண்ணை வீட்டில் சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்ததாம்.
இதன்பின் அங்கு விரைந்து சென்ற போலீஸார் சோதனை செய்தபோது சூதாட்ட விளையாட்டுக்களில் சுமார் 25 பேர் பணம் கட்டி ஈடுபட்டிருந்தனராம்.
அவர்களிடம் இருந்து ரொக்கமாக 25 லட்சம் வரை போலீசார் பறிமுதல் செய்துள்ளார்களாம். விசாரணையில் அந்த பண்ணை வீடு நடிகர் நாக சவுர்யாவுடையது என்பது தெரிய வந்துள்ளதாம்.
அதேசமயம், ஓய்வுபெற்ற IAS அதிகாரிக்கு ஒருவருக்கு சொந்தமான அந்த பண்ணை வீட்டை நாக சவுர்யா லீஸுக்கு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US