ரஜினிகாந்துடன் கூலி படத்தில் நடிக்க நாகார்ஜுனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா

By Kathick Sep 06, 2024 06:00 AM GMT
Report

நாகார்ஜுனா

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் 30 வருடமாக சினிமாவில் பணியாற்றி 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

பல வெற்றி படங்களை கொடுத்த இவர் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் புகழ்பெற்ற தொகுப்பாளராக உள்ளார்.

ரஜினிகாந்துடன் கூலி படத்தில் நடிக்க நாகார்ஜுனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா | Nagarjuna Salary Details For Coolie Movie

தீபாவளிக்கு வெளியாகிறதா சூர்யாவின் கங்குவா.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

தீபாவளிக்கு வெளியாகிறதா சூர்யாவின் கங்குவா.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இவருக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் நாகார்ஜுனா நடித்து வருகிறார்.

சம்பளம் 

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகார்ஜுனா வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்துடன் கூலி படத்தில் நடிக்க நாகார்ஜுனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அடேங்கப்பா இத்தனை கோடியா | Nagarjuna Salary Details For Coolie Movie

அதன்படி, இவர் கூலி படத்தில் நடிக்க ரூ. 24 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நாகார்ஜுனா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

You May Like This Video


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US